Green Moong Dal Whole 500G
Green gram is one of the best vegetarian superfoods that has been praised for its amazing health benefits. It is known as moong dal in India and is basically a tiny circular shaped bean that is green in colour. It is loaded with vitamins has an edible taste. One bowl of cooked green gram is not more than a 100 calories.
Groundnut oil-மரச்செக்கு 1L
Groundnut oil-மரச்செக்கு 500ML
Ground Nut Oil-மரச்செக்கு 5L
Groundnut oil-மரச்செக்கு 3L
பாதாம், பிஸ்தாவை விட சிறந்தது:
===================================
நாம் எல்லாம் பாதாம், பிஸ்தா, முந்திரிப்பருப்புகளில்தான் சத்து அதிகம்உள்ளது என்று கருதுகிறோம். அது தவறு. நிலக்கடலையில் தான்இவற்றை எல்லாம் விட அளவுக்கதிகமான சத்துக்கள் உள்ளன. நோய்எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் ஆற்றலும் நிலக்கடலைக்குதான் உண்டு